Connect with us

உலகம்

பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் ஆணைகள்!

Published

on

Loading

பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் ஆணைகள்!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு வரையில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகின்ற நிலையில், அப்போது முதல் தலிபான்களால் பிறப்பிக்கப்படும் ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்திவருகிறது.

இதேவேளை, இவர்களது ஆணைகள் அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்துவதாக அமைந்துள்ளன.

Advertisement

அதாவது சிறுமிகளுக்கான ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்கத் தடை, தொழிலுக்குச் செல்லத் தடை, பொது இடங்களில் ஆண்கள் துணை இல்லாமல் செல்லக் கூடாது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாதியர் கற்கை போன்ற மருத்துவப் படிப்பை பெண்கள் கற்பதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டு மக்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன