Connect with us

சினிமா

குஷ்பு – சுந்தர் சி மகள் அவந்திகாவா இது!! கிளாமர் லுக்கில் இப்படி கலக்குறாங்களே..

Published

on

Loading

குஷ்பு – சுந்தர் சி மகள் அவந்திகாவா இது!! கிளாமர் லுக்கில் இப்படி கலக்குறாங்களே..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பூ தற்போது, அரசியல் மற்றும் சினிமாவில் குணச்சித்திர ரோல்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.சுந்தர் சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ, அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்களை பெற்று வளர்த்து வருகிறார்கள்.மகள்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் ஆரம்பத்தில் உடல் எடையை வைத்து இரு மகள்களையும் கிண்டல் செய்து வந்தனர் நெட்டிசன்கள். அதற்கு பதிலடி கொடுத்து இருவரும் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆளே மாறிவிட்டனர்.அதில் அவந்திகா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம், கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் அவந்திகா.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன