இந்தியா
வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!
டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 6
பணியின் தன்மை: Management Trainee, Executive Director, General Manager
ஊதியம்: ரூ. 33,500 – 2,72,350/-
கல்வித் தகுதி: B.Sc, M.Sc, CA, CMA,Graduation, Post Graduation Diploma
கடைசி தேதி: 25/12/2024
மேலும் விவரங்களுக்கு தெரிந்து கொள்வோம்.
புதிய BS-VI பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : சிவசங்கர்
விருது எங்களுக்கு சோறு போடவில்லை- எடிட்டர் கிஷோர் தந்தை