Connect with us

உலகம்

இந்தியா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

Published

on

Loading

இந்தியா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதம் இந்​தி​யா​வுக்கு செல்லவுள்ளார். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாக ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ் தெரிவித்​துள்ளார்.

இராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு போன்ற உயர்​தொழில்​நுட்ப துறைகளில் இணைந்து பணி​யாற்​று​வதற்​கான திட்​டங்​கள் இந்த சந்​திப்​பின்​போது முன்​னெடுக்​கப்​படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

இந்​தியா தனது வர்த்தக உறவு​கள் குறித்த தீர்மானங்களை சுயாதீனமாக மேற்கொண்டு வருவதாகவும் ரஷ்​யா​வுட​னான வர்த்தக உறவு​களில் இந்​தியா முற்றிலும் திறமை​யான வகை​யில் முடிவு​களை எடுத்து வரு​கிறது தெரிவித்த அவர் இந்​தி​யா​வுக்​கும், ரஷ்​யா​வுக்​கும் இடையி​லான பொருளா​தார கூட்டாண்மை அமெரிக்​கா​வால் அச்​சுறுத்​தலுக்கு ஆளாக​வில்​லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன