இலங்கை
குருதிக்கொடை முகாம்!!!
குருதிக்கொடை முகாம்!!!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியின் குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் முகமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் நடத்தும் குருதிக்கொடை முகாம் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் குருதிக்கொடைமுகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கவேண்டும் என்று குருதிக்கொடை முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
