இலங்கை
கார்மென்ஸ் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து, பலர் காயம்!
கார்மென்ஸ் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து, பலர் காயம்!
ரந்தெனிகல பிரதான பாதையில், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பயணிகள் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தகவல்களின்படி, திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்து பாதையை விட்டு விலகி பாதையோரப் பாறைக் கட்டில் மோதியுள்ளது.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக கண்டகெட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
