Published
1 மாதம் agoon
By
admin
மரக்கறி விலை சரிவு!
கடந்த சில நாள்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சந்தைக்கு அதிகளவில் மரக்கறிகள் வந்து சேர்வதால் அவற்றின் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.