இலங்கை
ஜனாதிபதி செயலகம் மீது ட்ரோன் விட்டவர் கைது
ஜனாதிபதி செயலகம் மீது ட்ரோன் விட்டவர் கைது
காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி அனுமதியின்றி ட்ரோனை பறக்கவிட்ட நெதர்லாந்து நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ட்ரோனையும் பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.
8
சந்தேக நபர் விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 56 வயதுடையவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
