இலங்கை
பஸ் கட்டணம் மாற்றமில்லை!
பஸ் கட்டணம் மாற்றமில்லை!
எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
