Connect with us

உலகம்

உக்ரைன் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா

Published

on

Loading

உக்ரைன் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைன் , ரஷியா இடையே தற்போது 1 வருடத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் பயணிகள் ரெயில் மீது ரஷியா இன்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

Advertisement

இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

images/content-image/1759602219.jpg

————————————————————————————

The war between Ukraine and Russia has been going on for more than a year. Thousands of people have died in this war.

Advertisement

In this context, Russia attacked a passenger train in Ukraine today. Russia has carried out an airstrike on a passenger train traveling in the Sumy region of Ukraine.

Information on whether there were any casualties in this attack has not been released yet.

images/content-image/1759602244.jpg

————————————————————————————

Advertisement

යුක්රේනය සහ රුසියාව අතර යුද්ධය වසරකට වැඩි කාලයක් තිස්සේ සිදුවෙමින් පවතී. මෙම යුද්ධයෙන් දහස් ගණනක් මිය ගොස් ඇත.

මෙම සන්දර්භය තුළ, රුසියාව අද යුක්රේනයේ මගී දුම්රියකට පහර දුන්නේය. රුසියාව යුක්රේනයේ සුමි කලාපයේ ගමන් කරන මගී දුම්රියකට ගුවන් ප්‍රහාරයක් එල්ල කර තිබේ.

මෙම ප්‍රහාරයෙන් ජීවිත හානි සිදුවී ඇත්ද යන්න පිළිබඳ තොරතුරු තවමත් නිකුත් කර නොමැත.

Advertisement

லங்கா4 (Lanka4)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன