சினிமா
புதிய வீடு வாங்கிய நடிகை சமந்தா.. அதுவும் எங்கு தெரியுமா?
புதிய வீடு வாங்கிய நடிகை சமந்தா.. அதுவும் எங்கு தெரியுமா?
நடிகை சமந்தா தற்போது மும்பையில் இருப்பதை நாம் அறிவோம். அவர் ஹிந்தியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.தொடர்ந்து வெப் தொடர்களில் நடித்து வரும் அவர், அடுத்ததாக ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடரில் நடிக்கப்போகிறாராம்.இந்த நிலையில், இதுவரை ஹைத்ராபாத்தில் வசித்து வரும் நடிகை சமந்தா, தற்போது மும்பைக்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மும்பையில் உள்ள முக்கிய இடத்தில சமந்தா புதிதாக பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். அந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.மேலும் இதுகுறித்து சமந்தா வெளியிட்ட பதிவில் ‘new beginnings’ என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
