உலகம்
டென்னசியல் இராணுவ வெடிபொருள் ஆலையில் விபத்து – 19 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்!
டென்னசியல் இராணுவ வெடிபொருள் ஆலையில் விபத்து – 19 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்!
டென்னசியில் உள்ள ஒரு இராணுவ வெடிபொருள் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
நாஷ்வில்லுக்கு மேற்கே சுமார் 50 மைல் (80 கிமீ) தொலைவில் உள்ள அக்யூர்ட் எனர்ஜெடிக் சிஸ்டம்ஸ் என்ற இடத்தில் நேற்று (10.10) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய FBI மற்றும் மது, புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள் பணியகத்தின் புலனாய்வாளர்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
