சினிமா
66 வயதில் இப்படியா? முன்னாள் காதலியுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியாகும் நாகார்ஜுனா!
66 வயதில் இப்படியா? முன்னாள் காதலியுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியாகும் நாகார்ஜுனா!
அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் மகனான நாகார்ஜுனா 1986ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அன்றில் இருந்து இன்று வரை பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.சமீபத்தில் கூலி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்ததாக இவருடைய 100வது திரைப்படம் உருவாகவுள்ளது.இப்படத்தை தமிழ் இயக்குநரான ரா. கார்த்திக் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கியுள்ளார்.அன்றில் இருந்து இன்று வரை பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இப்படத்தில் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் நாகார்ஜுனாவும், நடிகை தபுவும் ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர்.சில காரணங்களால் இந்த காதல் கைகூடவில்லை. தற்போது இவர்கள் மீண்டும் படத்தின் மூலம் இணைவது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
