இலங்கை
யாழில் வெளிநாட்டு இராணுவத்தின் வருகை!
யாழில் வெளிநாட்டு இராணுவத்தின் வருகை!
பல நாடுகளின் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தநிலையில், நேற்று 14ஆம் திகதி மாலை அவர்கள் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இராணுவஅதிகாரிகள் சுமார் 30 பேர் வரை வருகை தந்துள்ளதோடு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.இன்று குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிகின்றனர்.இவர்கள் இன்று காலை யாழ் நூலகத்தை பார்வையிட்டனர்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளைய தினம் நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
