Connect with us

சினிமா

ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த நடிகர் சிம்பு

Published

on

Loading

ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த நடிகர் சிம்பு

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளம் நடிகர்களின் படங்கள் வெளியாகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் முதல் முறையாக இளம் நடிகர்களின் படங்கள் மட்டுமே இந்த வருடம் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், “அன்புள்ள ரசிகர்களே, இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது. டீசல் , டியூட் மற்றும் பைசன் ஆகிய படங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடுப்பதை நிறுத்திவிட்டு, நம் தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக அவர்களைக் கொண்டாடத் தொடங்குவோம். உள்ளே நுழைந்தவர்களை, உள்ளே நுழையக் காத்திருப்பவர்களை ஆதரிப்போம்.

ஒன்றாக, இந்த சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்போம்.அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள். இனிய தீபாவளி வாழ்த்துகள்”. என்று பதிவிட்டுளளார்.

Advertisement

images/content-image/1760690199.jpg

————————————————————————————

This year the films of young actors are releasing on the occasion of Diwali festival. Films of leading actors like Rajini, Kamal, Vijay, Ajith are not released and for the first time only films of young actors are released this year.

In this case, actor Simbu has posted a post on his X page expressing his support for these films.

Advertisement

It read, “Dear fans, this Diwali belongs to our youth. Diesel, Dude and Bison are made with love, faith and hard work.

Let’s stop comparing them with each other and start celebrating them as part of our Tamil cinema. We will support those who have entered and those who are waiting to enter.

Together, let’s keep this cinema alive. Watch all the films in theatres. Happy Diwali”.

Advertisement

————————————————————————————

මේ වසරේ දීපවාලි උත්සවය නිමිත්තෙන් තරුණ නළු නිළියන්ගේ චිත්‍රපට නිකුත් වෙනවා. රජිනි, කමල්, විජේ, අජිත් වැනි ප්‍රමුඛ නළුවන්ගේ චිත්‍රපට නිකුත් නොවන අතර පළමු වරට තරුණ නළුවන්ගේ චිත්‍රපට පමණක් මේ වසරේ තිරගත වේ.

මෙම අවස්ථාවේදී නළු සිම්බු මෙම චිත්‍රපට සඳහා සහය පළ කරමින් ඔහුගේ X පිටුවේ සටහනක් තබා තිබෙනවා.

Advertisement

එහි කියවුනේ, “ආදරණීය රසිකයිනි, මේ දිවාලි උත්සවය අපේ තාරුණ්‍යයට අයිතියි. ඩීසල්, ඩූඩ් සහ බයිසන් හදලා තියෙන්නේ ආදරය, විශ්වාසය සහ මහන්සියෙන්.

ඔවුන් එකිනෙකා සමඟ සංසන්දනය කිරීම නවත්වා අපගේ දෙමළ සිනමාවේ කොටසක් ලෙස ඔවුන් සැමරීමට පටන් ගනිමු. ඇතුළු වූ අයට සහ ඇතුළු වීමට බලා සිටින අයට අපි සහාය දෙන්නෙමු.

අපි එකතුවෙලා මේ සිනමාව ජීවත් කරවමු. සියලුම චිත්‍රපට සිනමාහල්වල නරඹන්න. සුභ දිවාලි උත්සවයක් වේවා”.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன