Connect with us

சினிமா

மீண்டும் திரைக்கு வரும் விஜய் மற்றும் சூர்யா நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம்

Published

on

Loading

மீண்டும் திரைக்கு வரும் விஜய் மற்றும் சூர்யா நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம்

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் ‘ப்ரண்ட்ஸ்’ . மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் 200ம் ஆண்டு வெளியான இந்தப் படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு, நட்பின் ஆழமான கதைக்களமும், அதிரடியான நகைச்சுவையும் தான் முக்கியக் காரணம். ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தின் கதை, மூன்று நண்பர்களின் ஆழமான பாசம், காதல் மற்றும் குடும்பப் பிணைப்புகளை மையமாகக் கொண்டது.

Advertisement

இந்த நிலையில் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் 4கே டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 21ந்தேதி மீண்டும் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1761078200.jpg

‘Friends’ is a movie starring Vijay, Suriya, Vadivelu, Devayani, Ramesh Khanna, and Vijayalakshmi. The movie, released in 2000 and directed by Malayalam director Siddique, was a huge hit.

Advertisement

The main reason for the success of this movie is the deep storyline of friendship and the action comedy. The story of the movie ‘Friends’ focuses on the deep affection, love, and family bonds of three friends.

In this situation, it has been announced that the movie ‘Friends’ will be released again in 4K digital format.

It has been announced that the movie ‘Friends’ will be released again on November 21st worldwide.

Advertisement

images/content-image/1761078218.jpg

————————————————————————————

‘ෆ්‍රෙන්ඩ්ස්’ යනු විජේ, සූරිය, වඩිවේලු, දේවයානි, රමේෂ් ඛන්නා සහ විජයලක්ෂ්මි රංගනයෙන් දායක වන චිත්‍රපටයකි. 2000 දී නිකුත් වූ සහ මලයාලම් අධ්‍යක්ෂ සිද්දික් විසින් අධ්‍යක්ෂණය කරන ලද මෙම චිත්‍රපටය දැවැන්ත ජනප්‍රියත්වයක් ලැබීය.

මෙම චිත්‍රපටයේ සාර්ථකත්වයට ප්‍රධාන හේතුව මිත්‍රත්වයේ ගැඹුරු කතා වස්තුව සහ ක්‍රියාදාම හාස්‍යය යි. ‘ෆ්‍රෙන්ඩ්ස්’ චිත්‍රපටයේ කතාව මිතුරන් තිදෙනෙකුගේ ගැඹුරු සෙනෙහස, ආදරය සහ පවුල් බැඳීම් කෙරෙහි අවධානය යොමු කරයි.

Advertisement

මෙම තත්වය තුළ, ‘ෆ්‍රෙන්ඩ්ස්’ චිත්‍රපටය නැවතත් 4K ඩිජිටල් ආකෘතියෙන් නිකුත් කරන බව නිවේදනය කර ඇත.

‘ෆ්‍රෙන්ඩ්ස්’ චිත්‍රපටය නොවැම්බර් 21 වන දින ලොව පුරා නැවත තිරගත වන බව නිවේදනය කර ඇත.

லங்கா4 (Lanka4)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன