இலங்கை
ஐஸ் விற்பனை; இளைஞர் கைது!
ஐஸ் விற்பனை; இளைஞர் கைது!
கருவாடு விற்பனை செய்யும் போர்வையில், ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்புப்பிரிவினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 22 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
