இலங்கை
நல்லூர் கந்தசஷ்டி உற்சவம்; பக்தியுடன் கலந்துகொண்ட பக்தர்கள்!
நல்லூர் கந்தசஷ்டி உற்சவம்; பக்தியுடன் கலந்துகொண்ட பக்தர்கள்!
மஹா கந்தசஷ்டி விரதம் இன்றைய தினம் (22) மை ஆரம்பமாகியுள்ள நிலையில் உருகன் அடியவர்கள் பக்தி சிரத்தையுடன் கந்தசஷ்டி விரத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
இந் நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரத விரத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, முருக பெருமான் உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
அதேவேளை 27 ஆம் திகதி சூரன் போரும் 28 ஆம் திகதி முருகனுக்கு திருக்கலியாணமும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நல்லூர் கந்த ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் கந்தனை வழிபட்டு சென்றனர்.
