இலங்கை
வாகன முன்பதிவுகள் கடந்த மாதம் உயர்வு
வாகன முன்பதிவுகள் கடந்த மாதம் உயர்வு
இலங்கையில் கடந்த மாதம் வாகன முன்பதிவுகள் உயர்வடைந்துள்ளன என்று கொழும்பைத் தளமாகக்கொண்ட தனியார் நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்ரெம்பர் மாதம் வாகன முன்பதிவுகள் 27 வீத அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளன என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
