சினிமா
விழி வீக்குற!! சான்வே மேகனாவின் தீபாவளி கிளிகிஸ்!! புகைப்படங்கள்..
விழி வீக்குற!! சான்வே மேகனாவின் தீபாவளி கிளிகிஸ்!! புகைப்படங்கள்..
பிலால்பூர் போலீஸ் ஸ்டேஷன், புஷ்பக விமானம் என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சான்வே மேகனா.இப்படத்தினை தொடர்ந்து மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர், நானே சரோஜா, பிரேமா விமானம், Mad உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் சான்வே மேகனா.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான குடும்பஸ்தன் படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பெரிதளவில் பேசப்படும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.சமீபத்தில் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்த விழி வீக்குற என்ற ஆல்பம் பாடலில் கியூட்டாக ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சான்வே மேகனா, தன் குடும்பத்துடன் கொண்டாடி தீபாவளி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
