இலங்கை
ரஸ்நாயக்கபுரவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!
ரஸ்நாயக்கபுரவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!
ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஏரியில் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் மொன்னக்குளம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவராவார்.
குறித்த நபர் குழாயைப் பயன்படுத்திய மீனவர் என்றும், அவர் வீடு திரும்ப தாமதமானதால் குடியிருப்பாளர்கள் அவரைத் தேடியபோது ஏரியின் நடுவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் நிக்கவெரட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
