இலங்கை
மீளவும் குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் தெரியுமா?
மீளவும் குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் தெரியுமா?
சந்தை தரவுகளின்படி, நேற்று (28) உடன் ஒப்பிடும்போது, நாட்டில் தங்கத்தின் விலை 2000 ரூபாவால் மீளவும் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (29) காலை கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் ஒரு 22 காரட் பவுண் ஒன்று 294,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 24 காரட் பவுண் ஒன்று 318,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று 320,000 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
