இலங்கை
லசந்த கொலை சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்
லசந்த கொலை சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்
வெலிகம பிரதேசசபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் மற்றும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் உட்பட ஆறு சந்தேகநபர்களையும் 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிப்பதற்குப் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
