இலங்கை
நாடாளாவிய ரீதியிலான சோதனை நடவடிக்கை – 796 பேர் கைது!
நாடாளாவிய ரீதியிலான சோதனை நடவடிக்கை – 796 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்று (29.10) நடத்தப்பட்ட ஒரு சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 796 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது 30,000 க்கும் மேற்பட்டோர் (30,434) சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
குற்றச் செயல்கள், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 17 பேர் இருப்பதையும், நிலுவையில் உள்ள 447 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
