Connect with us

இலங்கை

லஞ்சம் பெற முயன்ற குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் கைது!

Published

on

Loading

லஞ்சம் பெற முயன்ற குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் கைது!

திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக்  இலஞ்ச ஆணை குழுவினால் இன்று 31ஆம் திகதி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முற்பட்ட  போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார். 

Advertisement

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன