இலங்கை
பொலித்தீன் பைகளுக்கு பணம் வசூலிக்கும் முறை அறிமுகம்!
பொலித்தீன் பைகளுக்கு பணம் வசூலிக்கும் முறை அறிமுகம்!
கடைகளில் கொள்வனவு செய்யப்படும் பொலித்தீன் பைகளுக்கு பணம் வசூலிக்கும் முறை ஒன்று இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (01.11) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதன் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
