இந்தியா
இந்தியாவில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு!
இந்தியாவில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு!
இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 8 முதல் 14 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளை மும்பை காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளது.
ரோஹித் ஆர்யா என்ற நபர், ஒரு வேடத்திற்காக குழந்தைகளைத் தேர்வு செய்வதாகக் கூறி பள்ளிக்கு அழைத்துச் சென்று, பின்னர் அவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட குழந்தைகளை பிடிக்கப்பட்ட குழந்தைகளை மீட்பதற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதில் சந்தேகநபர் கொலை செய்யப்பட்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
