Connect with us

உலகம்

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம் – 20 பேர் பலி!

Published

on

Loading

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம் – 20 பேர் பலி!

வடக்கு ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிப் நகரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

 வெளிநாட்டு ஊடகங்கள் சுமார் 260 பேர் காயமடைந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. 

Advertisement

 ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மசார்-இ-ஷெரிப் நகரத்தையும், பல பகுதிகளையும் பாதித்ததாகக் கூறப்படுகிறது. 

 பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன