இலங்கை
உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா புறப்பட்டார் சஜித்!
உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா புறப்பட்டார் சஜித்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (3) இந்தியா புறப்பட்டார்.
இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தில், அவர் பல இந்திய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து, தொடர்ச்சியான உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
