இலங்கை
சமன் வீரசிங்கவுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கிய மதிப்புமிக்க விருது!
சமன் வீரசிங்கவுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கிய மதிப்புமிக்க விருது!
இலங்கை-ரஷ்யா நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் சமன் வீரசிங்கவுக்கு, ,இரு நாட்டுஉறவுகளை வலுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மதிப்புமிக்க நட்புறவு விருதை வழங்கினார்.
ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதர் டாக்டர் வீரசிங்க, ஜனாதிபதி புடினுக்கு நன்றி தெரிவித்து, கலாச்சார மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.
விருது வழங்கும் விழா ரஷ்ய தேசிய ஒற்றுமை தினத்தன்று நடைபெற்றது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
