இந்தியா
இந்தியாவில் எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்
இந்தியாவில் எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்
தெலுங்கானாவில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2022ம் ஆண்டு திருமணமாகி மூன்று வயது மகளின் தாயான அந்தப் பெண், புடவையுடன் மின்விசிறியில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், “ஸ்ரீ, மன்னிக்கவும், இந்த எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது. மகளை கவனித்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
————————————————————————————
A 25-year-old woman in Telangana has committed suicide due to fear of ants, police said.
The woman, who got married in 2022 and is the mother of a three-year-old daughter, was found hanging from a fan wearing a saree, police said.
In this situation, the suicide note recovered from the scene said, “Sri, I am sorry, I cannot live with these ants. Take care of your daughter. Be careful.”
————————————————————————————
තෙලන්ගානා හි 25 හැවිරිදි කාන්තාවක් කුහුඹුවන්ට ඇති බිය නිසා සියදිවි නසාගෙන ඇති බව පොලිසිය පවසයි.
2022 දී විවාහ වූ සහ අවුරුදු තුනක දියණියකගේ මවක් වන මෙම කාන්තාව සාරියක් ඇඳගෙන විදුලි පංකාවක එල්ලී සිටියදී සොයා ගත් බව පොලිසිය පවසයි.
මෙම තත්වය තුළ, එම ස්ථානයෙන් සොයාගත් සියදිවි නසාගැනීමේ සටහනේ මෙසේ සඳහන් විය, “ශ්රී, මට කණගාටුයි, මට මේ කුහුඹුවන් සමඟ ජීවත් විය නොහැක. ඔබේ දුවව බලාගන්න. පරිස්සම් වන්න.”
லங்கா4 (Lanka4)
