இலங்கை
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உயர்தர) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அதிகாரபூர்வ வர்த்தமானி அறிவிப்பு இன்று (07) வெளியாகியது.
இம்மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும்.
