இலங்கை
தகாத உறவு ; கணவரைக் கொலை செய்து ஆற்றில் வீசிய மனைவி
தகாத உறவு ; கணவரைக் கொலை செய்து ஆற்றில் வீசிய மனைவி
இந்தியாவின் மனைவி ஒருவர் தனது கணவரைக் கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கோர சம்பவம் மகாராஷ்டிரா, தானேவில் பதிவாகியுள்ளது.
தகாத உறவு ஒன்றின் காரணமாக மனைவி கணவனை கொலையைச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மனைவி வேறொருவருடன் முறைகேடான தொடர்பைக் கொண்டிருந்தமை குறித்து கணவர் விசாரித்தமையால் மனைவி இந்த கொலையைப் புரிந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்நிலையில் கணவனை கொன்ற பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
