சினிமா
அனிருத், ரகுமானையே பின்னுக்கு தள்ளிய 20 வயது சின்ன பையன், அடுத்த சென்சேஷன் இவர் தானா

அனிருத், ரகுமானையே பின்னுக்கு தள்ளிய 20 வயது சின்ன பையன், அடுத்த சென்சேஷன் இவர் தானா
தமிழ் சினிமவில் பல வருடங்களாக இசையில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருப்பவர் இளையராஜா.அதை தொடர்ந்து ரகுமான் வந்து பல வருடம் ஆட்சி செய்ய, தற்போது உள்ள ஜென் சி கலாச்சாரத்தில் அனிருத் தான் உச்சத்தில் உள்ளார்.ஆனால் தற்போது அனிருத்தையும் பின்னுக்கு தள்ளி ஒரு 20 வயது இளைஞன் சாதனை படைத்துள்ளான்.ஆம், கட்சி சேர பாடல் மூலம் ஒட்டு மொத்த இளைஞர் கூட்டத்தையும் கவர்ந்து இழுத்த அபினேயகர் தான் இந்த வருட சென்சேஷன், இவரின் ஆல்பம் கட்சி சேர அனிருத் பாடல்கள் ஸ்ட்ரிம்ங்கை தாண்டி சாதனை படைத்துள்ளது.