இலங்கை
3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
புத்தளம், முல்லைநகர் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
