இலங்கை
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
இன்று (10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
அந்தவகையில் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி
,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 2 சதம், விற்பனை பெறுமதி 294 ரூபாய் 63 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 4 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபாய் 6 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 8 சதம், விற்பனை பெறுமதி 312 ரூபாய் 65 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 63 சதம் விற்பனை பெறுமதி 338 ரூபாய் 36 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 43 சதம், விற்பனை பெறுமதி 209 ரூபாய் 12 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபாய் 58 சதம், விற்பனை பெறுமதி 190 ரூபாய் 98 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 72 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபாய் 62 சதமாகவும் உள்ளது.