இலங்கை
சந்தையில் மின்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

சந்தையில் மின்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!
நாட்டில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், பேலியகொடை மத்திய மீன் சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, டிசம்பர் மாதம் முழுவதுமே இந்த விலை நிலவரம் தொடரும் எனவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு மரக்கறி சந்தையில் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான முழுமையான தகவலை காணொளியில் காணலாம்,