Connect with us

இலங்கை

ஜெமினிட் விண்கல் மழை – இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

Published

on

Loading

ஜெமினிட் விண்கல் மழை – இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய , இதன் முழுமையான அனுபவத்தை நாளை இரவு வடகிழக்கு வானில் பொது மக்கள் காண முடியும்.

Advertisement

இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில்  மணித்தியாலத்துக்கு 120  விண்கற்கள் தோன்றும் என ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையத்தின் வானியல் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி இந்திக மெதகங்கொட தெரிவித்தார்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன