வணிகம்
ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி…???

ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி…???
உங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆதார் அட்டையில் மாற்ற வேண்டுமா, அப்படி என்றால் அதனை உங்கள் வீட்டில் இருந்தபடியே இலவசமாக செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுடைய ஆதார் அட்டையை டிசம்பர் 14, 2024க்குள் ஏன் அப்டேட் செய்ய வேண்டும்? நீங்கள் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை அப்டேட் செய்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தால் அதனை டிசம்பர் 14, 2024-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்பதை இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
உங்களுடைய ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது ஆதாரில் உள்ள விவரங்கள் இன்றைய நிலவரப்படி இருப்பதை உறுதி செய்யும். அரசு மற்றும் தனியார் சேவைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவும்.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?
உங்களுடைய ஆதார் அட்டையை இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்:-
இதையும் படிக்க:
டிராவல் கிரெடிட் கார்டுகள் மூலம் ரிவார்ட் புள்ளிகளை அதிகரிப்பது எப்படி…? பின்பற்ற வேண்டிய 5 வழிகள்…
ஆஃப்லைன் அப்டேட் செயல்முறை
இதையும் படிக்க:
SBI vs HDFC vs கனரா வங்கி: 1 வருட FD திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்!!!
எனவே உங்களுடைய ஆதார் விவரங்களை டிசம்பர் 14, 2024-க்குள் இலவசமாக அப்டேட் செய்து விடுங்கள். இந்த தேதிக்கு பிறகு உங்களுடைய ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்வதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.