சினிமா
சுடிதாரில் நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

சுடிதாரில் நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.அதை தொடர்ந்து, சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.இதில், துல்கர் சல்மானின் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார். தற்போது, மீனாட்சி சுடிதாரில் கொடுத்த அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,