சினிமா
ட்ரெண்டி உடையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

ட்ரெண்டி உடையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.இந்த வருடத்தில் தொடக்கத்தில் தான் இவருக்கு அவர் காதலர் ஜக்கி பக்னானி உடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் அவர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.கடைசியாக இவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. தற்போது ரகுல் ப்ரீத் கிளாமர் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,