Connect with us

இலங்கை

ரைஸ், கொத்து உள்ளிட்ட பல உணவுகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை!

Published

on

Loading

ரைஸ், கொத்து உள்ளிட்ட பல உணவுகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை!

   அரசாங்கம், ரைஸ், கொத்து ,பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், குடிநீர் போத்தல்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உள்ளிட்ட பல உணவகப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

நாட்டில் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் நுகர்வோரைக் காக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விலைகள் விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அந்த தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன