Connect with us

இலங்கை

இலங்கை தமிழரசு கட்சிக்கு இன்று 75 வயது!

Published

on

Loading

இலங்கை தமிழரசு கட்சிக்கு இன்று 75 வயது!

  இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி , மட்டக்களப்பில்  தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தை செல்வா நினைவிடத்தில் இன்றைய தினம் (18) காலை 08 மணிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது .

Advertisement

நிகழ்வில் , தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் , தொகுதி கிளை தலைவர்கள் , வாலிப முன்னணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன