Connect with us

சினிமா

விடா முயற்சி தொடரும் குழப்பம் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்

Published

on

Loading

விடா முயற்சி தொடரும் குழப்பம் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வர தயாராகி வருகிறது.இதில் முதலில் இந்த பொங்கலுக்கு விடா முயற்சி படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விடா முயற்சி படம் வெளிவர இன்னும் 20 நாட்களே இருக்க, தற்போது வரை ஒரு ப்ரோமோஷன் கூட தொடங்கவில்லை.இதுவரை ஒரு சிங்கிள் ட்ராக் கூட ரிலிஸாகவில்லை, அதோடு ஓவர்சீஸில் இப்படத்தின் புக்கிங் ஓபன் ஆக, அதுவும் அதிகாரப்பூர்வ தகவல் தயாரிப்பு தரப்பிடம் இருந்து வர, இந்த படம் என்னாகுமோ என்று அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன