பொழுதுபோக்கு
எதிர்நீச்சல் சீசன் 2: புது ஜனனி இவர் தான்; மாடர்ன் க்ளிக்ஸ் வைரல்

எதிர்நீச்சல் சீசன் 2: புது ஜனனி இவர் தான்; மாடர்ன் க்ளிக்ஸ் வைரல்
ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்திருந்தவர் வி.ஜே.பார்வதி.தேவயானி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வி.ஜே.பார்வதியின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.500 எபிசோடுகளை கடந்து ஒளிப்பான இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், வி.ஜே.பார்வதி அடுத்து சீரியலில் கமிட் ஆகாமல் இருந்தார்.சன் டிவியில் டிசம்பர் 23-ந் தேதி ஒளிபரப்பாக உள்ள எதிர்நீச்சல் 2 சீரியலில் முக்கிய கேரக்டரான ஜனனி கேரக்டரில் வி.ஜே.பர்ர்வதி நடித்துள்ளார்.ஏற்கனவே மதுமிதா இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்திருந்த நிலையில், தற்போது அவர் விலகியுள்ளதால், வி.ஜே.பார்வதி கமிட் ஆகியுள்ளார்.சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.