இலங்கை
மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயம்!

மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயம்!
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரசங்கேணியில் இன்று காலை மண்ணுக்குள் புதையுண்டிருந்த மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயமடைந்துள்ளார்.
அந்த இளைஞர் வயல் காணியை துப்புரவு செய்துகொண்டிருந்தபோதே, மண்ணுள் புதையுண்டிருந்த இந்த மர்ம வெடிபொருள் வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. (ப)