சினிமா
இந்த டிரஸ்ல கூட கும்முனு இருக்கீங்களே..! ரம்யா பாண்டியன் பகிர்ந்த லேட்டஸ் கிளிக்..!

இந்த டிரஸ்ல கூட கும்முனு இருக்கீங்களே..! ரம்யா பாண்டியன் பகிர்ந்த லேட்டஸ் கிளிக்..!
நடிகை ரம்யா பாண்டியன் தற்போது தாய்லாந்தில் தன் காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி வந்தன. இந்நிலையில் தற்போது அழகிய ஸ்டைலிஷ் உடையில் போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிரந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. டம்மி டப்பாசு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவரின் மொட்டை மாடி போட்டோஷூட் தான் இவரை ஓவர் நைட்டில் பேமசாக்கியது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர், அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். மேலும் பிக் பாஸ் சீசன் 4, பிக் பாஸ் அல்டிமேட் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்திவந்தார். சமீபத்தில் காதல் கணவனை திருமணம் செய்து கொண்டு தற்போது ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில் அழகிய மோர்டன் உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்து பேங்லூரில் சில காலம் இருந்தேன். அது என் இரண்டாவது வீடாகி விட்டது என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.