Connect with us

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

Published

on

Loading

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தனது 100ஆவது வயதில் காலமானார். 

 கார்ட்டர் சமீபத்தில் அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Advertisement

 ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் அதிபராக பணியாற்றினார்.

சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று (29) ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. 

 1924 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்த ஜிம்மி கார்ட்டருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன