சினிமா
இரவு பார்ட்டியில் உச்சக்கட்ட போதை!! வாரிசு நடிகைகளின் புகைப்படங்கள்..

இரவு பார்ட்டியில் உச்சக்கட்ட போதை!! வாரிசு நடிகைகளின் புகைப்படங்கள்..
பாலிவுட்டில் ஏதாவது பண்டிகை வந்தாலே போது இரவு பார்ட்டி கொண்டாட்டங்கள் இருக்கும். அப்படி திருமணங்கள் முதல் பண்டிகை விசேஷம் வரை அனைத்தையும் சரக்கு குடித்து கொண்டாடுவார்கள்.அந்தவகையில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும் வரும் நியூ இயர் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல பார்ட்டிகள் நடந்து வருகிறது.சமீபத்தில் மும்பையில் நடந்த இரவு பார்ட்டியில் நடிகை ஜான்வி கபூர், அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட பலர் மதுபோதையில் என்ன செய்வது தெரியாமல் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.