இலங்கை
வெள்ள அபாய எச்சரிக்கை!

வெள்ள அபாய எச்சரிக்கை!
முத்தயன்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் வாயில்களை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தாழ்வான பகுதிகளுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் செல்ல வேண்டாம். அவசியமாயின் உயர்ந்த பகுதிகளுக்கு இடம்பெயரவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.